-
சங்கீதம் 72:19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
ஆமென், ஆமென்.*
-
-
ஏசாயா 59:19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 மேற்கில் இருக்கிறவர்கள் யெகோவாவின் பெயருக்குப் பயப்படுவார்கள்.
கிழக்கில் இருக்கிறவர்கள் அவருடைய மகிமையைக் கண்டு நடுங்குவார்கள்.
ஏனென்றால், ஆற்றைப் போல யெகோவா வருவார்.
அவருடைய சக்தியால் பாய்ந்து வருகிற ஆற்றைப் போல வேகமாக வருவார்.
-
-
மல்கியா 1:11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 “சூரியன் உதிக்கும் திசையிலிருந்து அது மறையும் திசைவரைக்கும் உள்ள எல்லா தேசங்களிலும் என் பெயர் புகழ் பெற்றிருக்கும்.+ எல்லா இடங்களிலும் எனக்குத் தகன பலிகள் செலுத்தப்படும். என் பெயரில் பரிசுத்தமான காணிக்கைகள் அர்ப்பணிக்கப்படும். ஏனென்றால், எல்லா தேசங்களிலும் என் பெயர் புகழ் பெற்றிருக்கும்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
-