சங்கீதம் 25:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 யெகோவாவே, நான் செய்த குற்றம் பெரிதாக இருந்தாலும்,உங்கள் பெயருக்காக+ என்னை மன்னித்துவிடுங்கள். எரேமியா 14:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 யெகோவாவே, நாங்கள் குற்றவாளிகள் என்பதற்கு எங்கள் குற்றங்களே சாட்சி சொல்கின்றன.எத்தனையோ தடவை உங்களுக்குத் துரோகம் செய்திருக்கிறோம்.+ உங்களுக்கு விரோதமாகப் பாவம் செய்திருக்கிறோம்.ஆனாலும், உங்களுடைய பெயரின் மகிமைக்காக இப்போது எங்களுக்கு உதவி செய்யுங்கள்.+
7 யெகோவாவே, நாங்கள் குற்றவாளிகள் என்பதற்கு எங்கள் குற்றங்களே சாட்சி சொல்கின்றன.எத்தனையோ தடவை உங்களுக்குத் துரோகம் செய்திருக்கிறோம்.+ உங்களுக்கு விரோதமாகப் பாவம் செய்திருக்கிறோம்.ஆனாலும், உங்களுடைய பெயரின் மகிமைக்காக இப்போது எங்களுக்கு உதவி செய்யுங்கள்.+