உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 7:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 கானானியர்களும் இந்தத் தேசத்திலுள்ள மற்ற ஜனங்களும் இதைக் கேள்விப்படும்போது, எங்களைச் சுற்றிவளைப்பார்களே, எங்கள் பெயர் இந்த உலகத்திலேயே இல்லாதபடி செய்துவிடுவார்களே. அப்போது, உங்களுடைய மகத்தான பெயரைக் காப்பாற்ற என்ன செய்வீர்கள்?”+ என்று கதறினார்.

  • சங்கீதம் 25:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 யெகோவாவே, நான் செய்த குற்றம் பெரிதாக இருந்தாலும்,

      உங்கள் பெயருக்காக+ என்னை மன்னித்துவிடுங்கள்.

  • சங்கீதம் 115:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 115 எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல,*

      உங்களுடைய பெயருக்கே மகிமை சேரும்படி செய்யுங்கள்.+

      ஏனென்றால், நீங்கள்தான் மாறாத அன்புள்ளவர், உண்மையுள்ளவர்.+

       2 “அவர்களுடைய கடவுள் எங்கே போய்விட்டார்?” என்று

      மற்ற தேசத்து மக்கள் ஏன் கேட்க வேண்டும்?+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்