உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 15:7, 8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்தில், உங்கள் சகோதரன் ஒருவன் ஏழையாகிவிட்டால் அவனிடம் கல்நெஞ்சத்தோடு நடந்துகொள்ளாதீர்கள். அந்த ஏழை சகோதரனிடம் கஞ்சத்தனம் காட்டாதீர்கள்.+ 8 அவனுக்குத் தாராளமாக அள்ளிக் கொடுங்கள்.+ கடனாக அவனுக்கு என்ன தேவைப்பட்டாலும் சரி, அதையெல்லாம் தயங்காமல் கொடுங்கள்.

  • சங்கீதம் 112:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 அவன் வாரி வழங்கியிருக்கிறான், ஏழைகளுக்குக் கொடுத்திருக்கிறான்.+

      צ [சாதே]

      அவனுடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.+

      ק [கோஃப்]

      அவனுடைய பலத்தின் மகிமை கூடிக்கொண்டே போகும்.

  • நீதிமொழிகள் 14:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 அடுத்தவரை அவமதிக்கிறவன் பாவம் செய்கிறான்.

      ஆனால், எளியவர்களுக்குக் கரிசனை காட்டுகிறவன் சந்தோஷமானவன்.+

  • நீதிமொழிகள் 22:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 தாராள குணமுள்ளவன் ஆசீர்வதிக்கப்படுவான்.

      ஏனென்றால், அவன் ஏழைகளோடு தன் உணவைப் பகிர்ந்துகொள்கிறான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்