உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எஸ்தர் 7:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 அதன்படி, மொர்தெகாய்க்காக அவன் நாட்டியிருந்த மரக் கம்பத்திலேயே அவனைத் தொங்கவிட்டார்கள். அப்போதுதான் ராஜாவின் ஆத்திரம் அடங்கியது.

  • சங்கீதம் 10:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 பொல்லாதவன் ஆதரவற்றவர்களை அகம்பாவத்தோடு வேட்டையாடுகிறான்.+

      ஆனால், அவன் போடுகிற சதித்திட்டங்களில் அவனே சிக்கிக்கொள்வான்.+

  • சங்கீதம் 35:7, 8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 ஏனென்றால், காரணமே இல்லாமல் என்னைப் பிடிக்க வலை விரித்திருக்கிறார்கள்.

      காரணமே இல்லாமல் எனக்குக் குழி தோண்டியிருக்கிறார்கள்.

       8 அவர்களுக்குத் திடீரென்று அழிவு வரட்டும்.

      அவர்கள் விரித்த வலையிலேயே அவர்கள் சிக்கிக்கொள்ளட்டும்.

      அதில் விழுந்து அழிந்துபோகட்டும்.+

  • சங்கீதம் 57:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 என் கால்களைச் சிக்க வைக்க அவர்கள் வலை விரித்திருக்கிறார்கள்.+

      நான் வேதனையில் துவண்டுபோயிருக்கிறேன்.+

      என்னை விழ வைக்க அவர்கள் குழி தோண்டினார்கள்.

      ஆனால், அவர்களே அதில் விழுந்தார்கள்.+ (சேலா)

  • நீதிமொழிகள் 26:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 ஒருவன் குழி வெட்டினால் அவனே அந்தக் குழியில் விழுவான்.

      ஒருவன் கல்லை உருட்டிவிட்டால் அவன் மேலேயே அது உருண்டு விழும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்