உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 7:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 இதோ! அக்கிரமத்தைச் சுமக்கிறவனைப் பாருங்கள்.

      அவன் கெட்ட எண்ணத்தைக் கருத்தரித்து, பொய்களைப் பிறப்பிக்கிறான்.+

  • சங்கீதம் 7:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 அவன் செய்கிற அக்கிரமம் அவன் தலையிலேயே வந்து விழும்.+

      அவன் செய்கிற கொடுமை அவன் தலையிலேயே விடியும்.

  • சங்கீதம் 37:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 யெகோவாவுக்கு முன்னால் அமைதியாக இரு.+

      அவருக்காக நம்பிக்கையோடு* காத்திரு.

      சதித்திட்டங்கள் தீட்டி அவற்றைச் சாமர்த்தியமாக நடத்திக் காட்டுகிற

      மனுஷனைப் பார்த்து நீ எரிச்சலடையாதே.+

  • நீதிமொழிகள் 5:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 பொல்லாதவன் செய்கிற குற்றங்களே அவனைக் கண்ணிபோல் பிடித்துக்கொள்ளும்.

      அவன் செய்கிற பாவங்களே அவனைக் கயிறுபோல் இறுகச் சுற்றிக்கொள்ளும்.+

  • நீதிமொழிகள் 26:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 ஒருவன் குழி வெட்டினால் அவனே அந்தக் குழியில் விழுவான்.

      ஒருவன் கல்லை உருட்டிவிட்டால் அவன் மேலேயே அது உருண்டு விழும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்