உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 7:14-16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 இதோ! அக்கிரமத்தைச் சுமக்கிறவனைப் பாருங்கள்.

      அவன் கெட்ட எண்ணத்தைக் கருத்தரித்து, பொய்களைப் பிறப்பிக்கிறான்.+

      15 அவன் ஒரு குழியை வெட்டி அதை ஆழமாகத் தோண்டுகிறான்.

      ஆனால், அவன் வெட்டிய குழியிலேயே விழுகிறான்.+

      16 அவன் செய்கிற அக்கிரமம் அவன் தலையிலேயே வந்து விழும்.+

      அவன் செய்கிற கொடுமை அவன் தலையிலேயே விடியும்.

  • கலாத்தியர் 6:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 ஏமாந்துவிடாதீர்கள்! யாராலும் கடவுளை முட்டாளாக்க* முடியாது. ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்