உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 87:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 சீயோனைப் பற்றி, “இன்னார் இன்னார் இங்கே பிறந்தார்கள்” என்று சொல்லப்படும்.

      உன்னதமான கடவுள் சீயோனை உறுதியாக நிலைநிறுத்துவார்.

  • ஏசாயா 2:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 கடைசி நாட்களில் இப்படி நடக்கும்:

      யெகோவாவின் ஆலயம் இருக்கிற மலை எல்லா மலைகளுக்கும் மேலாக உறுதியாய் நிலைநிறுத்தப்படும்.+

      எல்லா குன்றுகளுக்கும் மேலாக அது உயர்த்தப்படும்.

      எல்லா தேசத்து ஜனங்களும் அங்கு கூட்டம் கூட்டமாக வருவார்கள்.+

  • மீகா 4:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 கடைசி நாட்களில் இப்படி நடக்கும்:

      யெகோவாவின் ஆலயம் இருக்கிற மலை+ எல்லா மலைகளுக்கும் மேலாக உறுதியாய் நிலைநிறுத்தப்படும்.

      எல்லா குன்றுகளுக்கும் மேலாக அது உயர்த்தப்படும்.

      பலதரப்பட்ட ஜனங்கள் அங்கு கூட்டம் கூட்டமாக வருவார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்