உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 69:30, 31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 கடவுளின் பெயரை நான் புகழ்ந்து பாடுவேன்.

      நன்றி சொல்லி அவரை மகிமைப்படுத்துவேன்.

      31 காளையைவிட இதைத்தான் யெகோவா அதிகமாக விரும்புவார்.

      கொம்புகளும் குளம்புகளும் உள்ள இளம் காளையைவிட இதைத்தான் விரும்புவார்.+

  • நீதிமொழிகள் 21:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 பலி செலுத்துவதைவிட ஒருவன் நீதி நியாயத்தோடு நடப்பதைத்தான்

      யெகோவா மிகவும் விரும்புகிறார்.+

  • ஓசியா 6:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 நீங்கள் எனக்குப் பலிகள் கொடுக்க வேண்டும் என்றல்ல,

      எனக்கு விசுவாசமாக இருக்க* வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.

      நீங்கள் எனக்குத் தகன பலிகள் தர வேண்டும் என்றல்ல,

      என்னை நன்றாகத் தெரிந்துகொள்ள* வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.+

  • எபிரெயர் 13:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அதனால், இயேசுவின் வழியாகக் கடவுளுக்கு எப்போதும் நம்முடைய உதடுகளின் கனியைப் பலி செலுத்துவோமாக.+ அதாவது, கடவுளுடைய பெயரை எல்லாருக்கும் அறிவிப்பதன்+ மூலம் அவருக்குப் புகழ்ச்சிப் பலியைச் செலுத்துவோமாக.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்