உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 6:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 யெகோவாவே, நான் பலவீனமாகிக்கொண்டே போகிறேன்; எனக்குக் கருணை* காட்டுங்கள்.

      யெகோவாவே, என் எலும்புகள் நடுங்குகின்றன, என்னைக் குணப்படுத்துங்கள்.+

  • சங்கீதம் 38:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 உங்கள் கோபத்தால் என் உடல் முழுவதும் ரணமாக இருக்கிறது.

      நான் பாவம் செய்ததால் நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன்.*+

  • ஏசாயா 57:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 உயர்ந்தவரும் உன்னதமானவரும், என்றென்றும் வாழ்கிறவரும்,+

      பரிசுத்தர் என்ற பெயர் உள்ளவருமான கடவுள்+ சொல்வது இதுதான்:

      “நான் மேலே பரிசுத்தமான இடத்தில் குடியிருக்கிறேன்.+

      ஆனாலும், நெஞ்சம் நொறுங்கியவர்களோடும் துவண்டுபோனவர்களோடும் இருக்கிறேன்.

      எளியவர்களுக்குப் புத்துயிர் அளிக்கிறேன்.

      நெஞ்சம் நொறுங்கியவர்களுக்குப் புதுத்தெம்பு கொடுக்கிறேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்