நீதிமொழிகள் 9:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 கேலி செய்கிறவனைக் கண்டிக்காதே, அவன் உன்னை வெறுப்பான்.+ ஞானமுள்ளவனைக் கண்டி, அவன் உன்னை நேசிப்பான்.+ நீதிமொழிகள் 19:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 ஆலோசனையைக் கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.+அப்போதுதான் எதிர்காலத்தில் ஞானமுள்ளவனாக ஆவாய்.+
8 கேலி செய்கிறவனைக் கண்டிக்காதே, அவன் உன்னை வெறுப்பான்.+ ஞானமுள்ளவனைக் கண்டி, அவன் உன்னை நேசிப்பான்.+