உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 11:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 அகங்காரம்* வந்தால் அவமானம் பின்னாலேயே வரும்.+

      ஆனால், அடக்கமானவர்களிடம் ஞானம் இருக்கும்.+

  • தானியேல் 4:30-32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 அப்போது அவன், “என்னுடைய ராஜ மாளிகைக்காகவும்* என்னுடைய பேர்புகழுக்காகவும் என் சொந்த சக்தியினாலும் பலத்தினாலும் நானே கட்டியது அல்லவா இந்த மகா பாபிலோன்!” என்று சொல்லிக்கொண்டான்.

      31 அவன் அதைச் சொல்லி முடிப்பதற்குள் பரலோகத்திலிருந்து ஒரு குரல், “நேபுகாத்நேச்சார் ராஜாவே, உனக்குச் சொல்லப்படும் தீர்ப்பைக் கேள்: ‘உன் ராஜ்யம் உன்னிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது.+ 32 மனிதர்களிடமிருந்து நீ துரத்தப்படுவாய். காட்டு மிருகங்களோடு வாழ்வாய். மாடுகளைப் போலப் புல்லை மேய்வாய். இப்படியே, ஏழு காலங்கள் உருண்டோடும். கடைசியில், உன்னதமான கடவுள்தான் மனிதர்களுடைய ராஜ்யத்துக்கெல்லாம் ராஜா என்றும், தனக்கு விருப்பமானவனிடம் ஆட்சியைக் கொடுக்கிறார்+ என்றும் புரிந்துகொள்வாய்’” என்று சொன்னது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்