உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 5:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 நடத்தைகெட்ட பெண்ணின் வார்த்தைகள்* தேன்போல் தித்திக்கும்.+

      அவளுடைய பேச்சு* எண்ணெயைவிட மென்மையாக இருக்கும்.+

  • நீதிமொழிகள் 5:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 அவளுடைய கால் சவக்குழிக்குள் இறங்கும்.

      அவளுடைய காலடிகள் நேராகக் கல்லறைக்குப் போகும்.

  • நீதிமொழிகள் 5:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 என் மகனே, நடத்தைகெட்ட பெண்ணிடம் நீ ஏன் மயங்க வேண்டும்?

      ஒழுக்கங்கெட்ட பெண்ணின் மார்பை ஏன் தழுவ வேண்டும்?+

  • நீதிமொழிகள் 5:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 அவன் புத்திமதியைக் கேட்காததால் செத்துப்போவான்.

      அடிமுட்டாளாக இருப்பதால் வழிதவறிப் போவான்.

  • நீதிமொழிகள் 9:16-18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 “அனுபவமில்லாதவர்களே, உள்ளே வாருங்கள்” என்று கூப்பிடுகிறாள்.

      புத்தியில்லாதவர்களைப் பார்த்து,+

      17 “திருட்டுத் தண்ணீர் தித்திப்பாக இருக்கும்.

      திருட்டுத்தனமாகச் சாப்பிடுகிற உணவு ருசியாக இருக்கும்”+ என்று சொல்கிறாள்.

      18 ஆனால், அவளுடைய வீடு பிணங்களால்* நிறைந்திருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.

      அவளுடைய விருந்தாளிகள் ஆழமான கல்லறையில் கிடக்கிறார்கள்+ என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.

  • எபேசியர் 5:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவனோ,+ அசுத்தமான செயல்களைச் செய்கிறவனோ, பேராசை பிடித்தவனோ,+ அதாவது சிலை வழிபாடு செய்கிறவனோ, கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் உரிய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்படவே மாட்டான்*+ என்பது உங்களுக்குத் தெரியும். சொல்லப்போனால், அதை நன்றாகப் புரிந்துகொண்டும் இருக்கிறீர்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்