உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 27:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 நாளைக்குச் செய்யப்போவதைப் பற்றிப் பெருமையாகப் பேசாதே,

      நாளைக்கு என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்?+

  • பிரசங்கி 9:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 சூரியனுக்குக் கீழே நான் ஒரு விஷயத்தைக் கவனித்தேன். வேகமாக ஓடுகிறவர்கள் எல்லா சமயத்திலும் முதலில் வருவதில்லை, பலசாலிகள் எல்லா சமயத்திலும் போரில் ஜெயிப்பதில்லை,+ ஞானமுள்ளவர்களிடம் எல்லா சமயத்திலும் உணவு இருப்பதில்லை, புத்திசாலிகளிடம் எல்லா சமயத்திலும் சொத்து குவிந்திருப்பதில்லை,+ அறிவாளிகளுக்கு எல்லா சமயத்திலும் வெற்றி கிடைப்பதில்லை.+ ஏனென்றால், எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத சம்பவங்கள் எல்லாருக்கும் நடக்கின்றன.

  • யாக்கோபு 4:13, 14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 “இன்றைக்கோ நாளைக்கோ நாங்கள் இந்த நகரத்துக்குப் போய், ஒரு வருஷம் தங்கி, வியாபாரம் செய்து லாபம் சம்பாதிப்போம்”+ என்று சொல்கிறவர்களே, கேளுங்கள். 14 நாளைக்கு உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்குமென்று உங்களுக்குத் தெரியாது.+ ஏனென்றால், கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு மறைந்துபோகிற மூடுபனியைப் போல் நீங்கள் இருக்கிறீர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்