சங்கீதம் 14:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 முட்டாள்கள் தங்களுடைய இதயத்தில், “யெகோவா என்று யாருமே கிடையாது”+ என்று சொல்கிறார்கள். அவர்கள் அக்கிரமம் செய்கிறார்கள், அவர்கள் செய்வதெல்லாம் அருவருப்பாக இருக்கிறது.ஒருவன்கூட நல்லது செய்வதில்லை.+ நீதிமொழிகள் 14:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 முட்டாள்கள் குற்றம் செய்துவிட்டுக் கவலையில்லாமல் சிரிக்கிறார்கள்.+ஆனால், நேர்மையானவர்கள் சமரசமாவதற்குத் தயாராக இருக்கிறார்கள்.
14 முட்டாள்கள் தங்களுடைய இதயத்தில், “யெகோவா என்று யாருமே கிடையாது”+ என்று சொல்கிறார்கள். அவர்கள் அக்கிரமம் செய்கிறார்கள், அவர்கள் செய்வதெல்லாம் அருவருப்பாக இருக்கிறது.ஒருவன்கூட நல்லது செய்வதில்லை.+
9 முட்டாள்கள் குற்றம் செய்துவிட்டுக் கவலையில்லாமல் சிரிக்கிறார்கள்.+ஆனால், நேர்மையானவர்கள் சமரசமாவதற்குத் தயாராக இருக்கிறார்கள்.