உபாகமம் 33:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அவருடைய ஜனங்கள்மேல் பாசம் காட்டினார்.+பரிசுத்தமான அந்த ஜனங்கள் எல்லாரும் அவருடைய கையில் இருக்கிறார்கள்.+ அவருடைய காலடியில் அவர்கள் உட்கார்ந்தார்கள்.+அவருடைய வார்த்தைகளைக் கேட்க ஆரம்பித்தார்கள்.+ 1 சாமுவேல் 2:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 உண்மையுள்ளவர்கள்* எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியையும் காக்கிறீர்கள்.+கெட்டவர்களை இருட்டில் சமாதியாக்குகிறீர்கள்.+எந்த மனிதனும் சொந்த பலத்தால் ஜெயிக்க முடியாது.+ சங்கீதம் 37:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 உன் வழியை யெகோவாவிடம் ஒப்படைத்துவிடு.+அவரையே சார்ந்திரு, அவர் உனக்காக எல்லாவற்றையும் செய்வார்.+
3 அவருடைய ஜனங்கள்மேல் பாசம் காட்டினார்.+பரிசுத்தமான அந்த ஜனங்கள் எல்லாரும் அவருடைய கையில் இருக்கிறார்கள்.+ அவருடைய காலடியில் அவர்கள் உட்கார்ந்தார்கள்.+அவருடைய வார்த்தைகளைக் கேட்க ஆரம்பித்தார்கள்.+
9 உண்மையுள்ளவர்கள்* எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியையும் காக்கிறீர்கள்.+கெட்டவர்களை இருட்டில் சமாதியாக்குகிறீர்கள்.+எந்த மனிதனும் சொந்த பலத்தால் ஜெயிக்க முடியாது.+