நீதிமொழிகள் 21:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 ஞானமுள்ளவனால் பலசாலிகளுடைய நகரத்தின் மதிலில்கூட ஏற முடியும்.அவர்கள் நம்பியிருக்கிற கோட்டையைக்கூட அவனால் தகர்க்க முடியும்.+ நீதிமொழிகள் 24:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 ஞானமுள்ளவன் பலமுள்ளவன்.+ஒருவன் தன் அறிவினால் அதிக பலம் அடைகிறான். பிரசங்கி 7:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 ஏனென்றால், பணம் பாதுகாப்பு தருவதுபோல்+ ஞானமும் பாதுகாப்பு தரும்.+ ஆனால், பணத்தைவிட சிறந்தது அறிவும் ஞானமும்தான். ஏனென்றால், அவை ஒருவருடைய உயிரையே காப்பாற்றும்.+ பிரசங்கி 7:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 ஓர் ஊரிலுள்ள பத்துப் பலசாலிகளைவிட ஞானம் ஒரு ஞானியை அதிக பலசாலியாக ஆக்கும்.+ பிரசங்கி 9:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 போர் ஆயுதங்களைவிட ஞானம் சிறந்தது. ஆனால், ஒரேவொரு பாவியால் எத்தனையோ நல்ல காரியங்களைக் கெடுத்துப்போட முடியும்.+
22 ஞானமுள்ளவனால் பலசாலிகளுடைய நகரத்தின் மதிலில்கூட ஏற முடியும்.அவர்கள் நம்பியிருக்கிற கோட்டையைக்கூட அவனால் தகர்க்க முடியும்.+
12 ஏனென்றால், பணம் பாதுகாப்பு தருவதுபோல்+ ஞானமும் பாதுகாப்பு தரும்.+ ஆனால், பணத்தைவிட சிறந்தது அறிவும் ஞானமும்தான். ஏனென்றால், அவை ஒருவருடைய உயிரையே காப்பாற்றும்.+
18 போர் ஆயுதங்களைவிட ஞானம் சிறந்தது. ஆனால், ஒரேவொரு பாவியால் எத்தனையோ நல்ல காரியங்களைக் கெடுத்துப்போட முடியும்.+