உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 10:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 அதனால் ராஜாவிடம், “உங்களுடைய சாதனைகளையும்* ஞானத்தையும் பற்றி எங்கள் தேசத்தில் நான் கேள்விப்பட்டது அத்தனையும் உண்மை.

  • 1 ராஜாக்கள் 10:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 உங்களுடைய மக்கள் எவ்வளவு சந்தோஷமானவர்கள்! எப்போதும் உங்களோடு இருந்து, உங்களுடைய ஞானமான வார்த்தைகளைக் கேட்கிற உங்களுடைய ஊழியர்கள் எவ்வளவு சந்தோஷமானவர்கள்!+

  • சங்கீதம் 37:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 நீதிமானுடைய வாய் ஞானத்தைப் பொழிகிறது.

      அவனுடைய நாவு நியாயத்தைப் பேசுகிறது.+

  • லூக்கா 4:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 அங்கிருந்த எல்லாரும் அவர் பேசிய கனிவான வார்த்தைகளைக்+ கேட்டு ஆச்சரியத்துடன், “இவன் யோசேப்பின் மகன்களில் ஒருவன்தானே?”+ என்று சொல்லி, அவரைப் புகழ்ந்துபேச ஆரம்பித்தார்கள்.

  • எபேசியர் 4:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து வர வேண்டாம்.+ கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமாய் இருப்பதற்காக, சூழ்நிலைக்கு ஏற்றபடி, அவர்களைப் பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளையே பேசுங்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்