சங்கீதம் 15:1, 2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 யெகோவாவே, யார் உங்களுடைய கூடாரத்தில் விருந்தாளியாக இருக்க முடியும்? யார் உங்களுடைய பரிசுத்த மலையில் தங்க முடியும்?+ 2 குற்றமில்லாமல்* நடந்து,+எப்போதும் சரியானதைச் செய்து,+இதயத்தில் உண்மையைப் பேசுகிறவன்தான்.+
15 யெகோவாவே, யார் உங்களுடைய கூடாரத்தில் விருந்தாளியாக இருக்க முடியும்? யார் உங்களுடைய பரிசுத்த மலையில் தங்க முடியும்?+ 2 குற்றமில்லாமல்* நடந்து,+எப்போதும் சரியானதைச் செய்து,+இதயத்தில் உண்மையைப் பேசுகிறவன்தான்.+