23 “தரமான வாசனைப் பொருள்களை எடுத்துக்கொள். கெட்டியான வெள்ளைப்போளம் 500 சேக்கல், வாசனையான லவங்கப்பட்டை 250 சேக்கல், வாசனையான வசம்பு 250 சேக்கல், 24 கருவாய்ப்பட்டை 500 சேக்கல் ஆகியவற்றைப் பரிசுத்த சேக்கலின் கணக்குப்படி+ எடுத்துக்கொள். அதோடு மூன்றரை லிட்டர் ஒலிவ எண்ணெயையும் எடுத்துக்கொள்.