உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 7:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 அருவருப்பான சிலைகளை உங்கள் வீட்டுக்குள் கொண்டுவராதீர்கள். அப்படிக் கொண்டுவந்தால், அவற்றைப் போலவே நீங்களும் அழிக்கப்படுவீர்கள். நீங்கள் அவற்றை ‘சீ’ என்று வெறுத்து, அருவருக்க வேண்டும். ஏனென்றால், அவை அழியப்போவது உறுதி” என்றார்.

  • உபாகமம் 27:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 ‘யெகோவாவுக்கு அருவருப்பானதும்+ மனுஷனின்* கைவேலையுமான செதுக்கப்பட்ட சிலையையோ உலோகச் சிலையையோ செய்து அதை மறைத்துவைப்பவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’* என்று சொல்ல வேண்டும்.)

  • சங்கீதம் 115:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 அவர்கள் வணங்குகிற சிலைகள் வெறும் வெள்ளியும் தங்கமும்தான்.

      மனிதர்களுடைய கைகளால் செய்யப்பட்டவைதான்.+

  • சங்கீதம் 115:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 அவற்றைச் செய்கிற ஆட்களும் அவற்றை நம்புகிற எல்லாரும்+

      அவற்றைப் போலத்தான் ஆவார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்