உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 9:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 ஏனென்றால், பரலோகப் படைகளின் யெகோவாவை ஜனங்கள் தேடவில்லை.

      அவர்களைத் தண்டிக்கிறவரிடம் மனம் திருந்தி வரவில்லை.+

  • ஏசாயா 57:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 யாரைப் பார்த்துப் பயந்து நடுங்கி,

      பொய் சொன்னீர்கள்?+

      நீங்கள் என்னை நினைத்துப் பார்க்கவில்லை.+

      எதையும் மனதில்* வாங்கவில்லை.+

      நான் ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக இருந்தேன் அல்லவா?+

      அதனால்தான், நீங்கள் எனக்குப் பயப்படவே இல்லை.

  • எரேமியா 5:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 யெகோவாவே, உங்களுக்கு விசுவாசமாக இருக்கிறவர்களைத்தானே தேடுகிறீர்கள்?+

      இந்த ஜனங்களை நீங்கள் தண்டித்தீர்கள்; ஆனாலும் அது அவர்களுக்கு உறைக்கவே இல்லை.

      அவர்களுடைய தேசத்தை அழித்தீர்கள்; ஆனாலும் அவர்கள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.+

      அவர்கள் தங்களுடைய இதயத்தை* பாறையைவிட கடினமாக்கினார்கள்.+

      அவர்கள் திருந்தவே இல்லை.+

  • ஓசியா 7:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 முன்பின் தெரியாதவர்கள் அவனுடைய அதிகாரத்தை அடக்கிவிட்டார்கள்.+

      ஆனால், அவனுக்கு அது தெரியவில்லை.

      அவனுடைய முடியெல்லாம் நரைத்துவிட்டது.

      ஆனால், அவன் அதைக் கவனிக்கவில்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்