-
ஏசாயா 41:21, 22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 “உங்கள் வழக்கைக் கொண்டுவாருங்கள்” என்று யெகோவா சொல்கிறார்.
“உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் எடுத்துச் சொல்லுங்கள்” என்று யாக்கோபின் ராஜா சொல்கிறார்.
22 “சிலைகளே, ஆதாரங்களைக் காட்டுங்கள்; எதிர்காலத்தில் நடக்கப்போவதைச் சொல்லுங்கள்.
ஆரம்பக் காலத்தில் நடந்த விஷயங்களை எங்களுக்குச் சொல்லுங்கள்.
அதைப் பற்றியும் அதனுடைய விளைவுகளைப் பற்றியும் நாங்கள் யோசித்துப் பார்த்துத் தெரிந்துகொள்கிறோம்.
இல்லையென்றால், நடக்கப்போவதை எங்களுக்குச் சொல்லுங்கள்.+
-