-
ஏசாயா 45:21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 நீங்கள் உங்களுடைய வழக்கைச் சொல்லுங்கள், ஆதாரங்களைக் காட்டுங்கள்.
ஒன்றாகக் கலந்துபேசுங்கள்.
ரொம்பக் காலத்துக்கு முன்பே இதைச் சொன்னது யார்?
பூர்வ காலத்திலிருந்தே இதை அறிவித்தது யார்?
யெகோவாவாகிய நான்தானே?
-