உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 45:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 45 யெகோவாவாகிய நான் கோரேசைத்+ தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

      நான் அவனுடைய வலது கையைப் பிடித்திருக்கிறேன்.+

      அவனுக்கு முன்பாகத் தேசங்களை அடிபணிய வைப்பேன்.+

      அவனுக்கு முன்பாக ராஜாக்களை வீழ்த்துவேன்.

      அவனுக்கு முன்பாக நகரவாசல்களும் அவற்றின் கதவுகளும்

      பூட்டப்படாமல் திறந்திருக்கும்படி செய்வேன்.

      அவனிடம் நான் சொல்வது இதுதான்:

       2 “நான் உனக்கு முன்னால் போய்,+

      குன்றுகளைத் தரைமட்டமாக்குவேன்.

      செம்புக் கதவுகளை நொறுக்கிப்போடுவேன்.

      இரும்புத் தாழ்ப்பாள்களை உடைத்துப்போடுவேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்