உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 12:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 இதோ, கடவுள்தான் என் மீட்பர்.+

      நான் எதற்கும் பயப்படாமல் நம்பிக்கையோடு இருப்பேன்.+

      யா* யெகோவாதான் என் பலம், என் கோட்டை.

      அவர் என் மீட்பரானார்”+ என்று நிச்சயமாகவே சொல்வீர்கள்.

  • ஏசாயா 51:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 நான் சீக்கிரத்தில் நீதி செய்வேன்,+

      உங்களுக்கு மீட்பு தருவேன்.+

      என் அதிகாரத்தினால் ஜனங்களுக்குத் தீர்ப்பு வழங்குவேன்.+

      தீவுகள் என்மேல் நம்பிக்கை வைக்கும்.+

      நான் நடவடிக்கை எடுப்பதற்காக* அவை காத்திருக்கும்.

  • ஏசாயா 62:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 பூமியெங்கும் யெகோவா இதை அறிவித்திருக்கிறார்:

      “நீங்கள் சீயோன் மகளிடம், ‘இதோ! உனக்கு மீட்பு வருகிறது.+

      இதோ! அவர் பரிசை எடுத்துக்கொண்டு வருகிறார்.

      கொடுக்கப்போகிற கூலியை எடுத்துக்கொண்டு வருகிறார்’+ என்று சொல்லுங்கள்.”

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்