ஏசாயா 13:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 ராஜ்யங்களிலேயே மிகப் பிரமாண்டமான* பாபிலோன் ராஜ்யம்+ அழிக்கப்படும்.கல்தேயர்களின் மேன்மையும் பெருமையுமான சாம்ராஜ்யம்+ ஒழிக்கப்படும்.கடவுள் அழித்துப்போட்ட சோதோம் கொமோராவைப் போல அது ஆகும்.+ ஏசாயா 14:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 பாபிலோன் ராஜாவைப் பற்றி இப்படிக் கேலியாகப் பேசுவீர்கள்: “மற்றவர்களை மிரட்டி வேலை வாங்கியவன் ஒழிந்துபோனானே! அடக்கி ஒடுக்கியவன் அழிந்துபோனானே!+ வெளிப்படுத்துதல் 17:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 அவளுடைய நெற்றியில், “மகா பாபிலோன், விபச்சாரிகளுக்கும்+ பூமியில் இருக்கிற அருவருப்புகளுக்கும்+ தாய்” என்ற மர்மப் பெயர் எழுதப்பட்டிருந்தது.
19 ராஜ்யங்களிலேயே மிகப் பிரமாண்டமான* பாபிலோன் ராஜ்யம்+ அழிக்கப்படும்.கல்தேயர்களின் மேன்மையும் பெருமையுமான சாம்ராஜ்யம்+ ஒழிக்கப்படும்.கடவுள் அழித்துப்போட்ட சோதோம் கொமோராவைப் போல அது ஆகும்.+
4 பாபிலோன் ராஜாவைப் பற்றி இப்படிக் கேலியாகப் பேசுவீர்கள்: “மற்றவர்களை மிரட்டி வேலை வாங்கியவன் ஒழிந்துபோனானே! அடக்கி ஒடுக்கியவன் அழிந்துபோனானே!+
5 அவளுடைய நெற்றியில், “மகா பாபிலோன், விபச்சாரிகளுக்கும்+ பூமியில் இருக்கிற அருவருப்புகளுக்கும்+ தாய்” என்ற மர்மப் பெயர் எழுதப்பட்டிருந்தது.