உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 52:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 எருசலேமே, நீ எழுந்து, மண்ணை உதறிவிட்டு, சிம்மாசனத்தில் உட்காரு.

      சிறைபிடிக்கப்பட்ட சீயோன் மகளே, உன் கழுத்திலுள்ள கயிறுகளைக் கழற்றிவிடு.+

  • எரேமியா 29:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 “யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்கள் பாபிலோனில் 70 வருஷம் இருந்த பின்பு, நான் வாக்குக் கொடுத்தபடியே மறுபடியும் உங்களுடைய தேசத்துக்கு உங்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்.’+

  • எரேமியா 50:34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 ஆனால், அவர்களை விடுவிப்பவர்+ பலமுள்ளவர்.

      பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.+

      அவர்களுக்காக அவர் கண்டிப்பாக வழக்காடுவார்.+

      அவர்களுடைய தேசத்தில் நிம்மதியாக வாழ வைப்பார்.+

      ஆனால், பாபிலோனின் ஜனங்களுடைய நிம்மதியைப் பறித்துவிடுவார்.”+

  • சகரியா 9:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 பெண்ணே, உன்னுடைய கைதிகளைத் தண்ணீரில்லாத படுகுழியிலிருந்து விடுவிப்பேன்.+

      உன்னுடைய ஒப்பந்தத்தின் இரத்தத்தால் உன்னைக் காப்பாற்றுவேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்