உபாகமம் 33:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 பழங்காலத்திலிருந்தே கடவுள் உன் கோட்டை.+அவருடைய கைகள் என்றென்றும் உன்னைத் தாங்குகின்றன.+ உன் எதிரியை உன் கண் முன்னால் அவர் துரத்திவிடுவார்.+‘அவர்களை ஒழித்துக்கட்டு!’ என்று சொல்வார்.+ சங்கீதம் 91:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 91 உன்னதமான கடவுளுடைய மறைவிடத்தில்* இருக்கிறவன்,+சர்வவல்லமையுள்ளவரின் நிழலில் தங்குவான்.+
27 பழங்காலத்திலிருந்தே கடவுள் உன் கோட்டை.+அவருடைய கைகள் என்றென்றும் உன்னைத் தாங்குகின்றன.+ உன் எதிரியை உன் கண் முன்னால் அவர் துரத்திவிடுவார்.+‘அவர்களை ஒழித்துக்கட்டு!’ என்று சொல்வார்.+