-
ஏசாயா 40:9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
எருசலேமுக்காக நல்ல செய்தியைக் கொண்டுவருபவளே,
உன் குரலை உயர்த்தி சத்தமாகச் சொல்.
பயப்படாமல் தைரியமாகச் சொல்.
“இதோ, உங்கள் கடவுள் வருகிறார்” என்று யூதாவிலுள்ள நகரங்களில் சொல்.+
-
-
நாகூம் 1:15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
யூதாவே, பண்டிகைகளைக் கொண்டாடு;+ உன் நேர்த்திக்கடன்களைச் செலுத்து.
வீணானவன் இனி உன் வழியில் வர மாட்டான்.
அவன் அடியோடு அழிக்கப்படுவான்.”
-