7 நல்ல செய்தி சொல்ல மலைகள்மேல் ஏறி வருகிறவருடைய பாதங்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன!+
“விடிவுகாலம் வரப்போகிறது!
சீக்கிரத்தில் சமாதானம்+ கிடைக்கப்போகிறது!
கடவுள் மீட்பு தரப்போகிறார்!” என்று அவர் அறிவிக்கிறார்.
சீயோனைப் பார்த்து, “உன் கடவுள் ராஜாவாகிவிட்டார்!”+ என்று சொல்கிறார்.