புலம்பல் 1:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 ராத்திரியில் அவள் கதறிக் கதறி அழுகிறாள்.+ அவளுடைய கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது. ஆறுதல் சொல்ல அவளுடைய காதலர்கள் யாருமே இல்லை.+ அவளுடைய நண்பர்களே அவளுக்குத் துரோகம் செய்து,+ அவளுடைய எதிரிகளாக மாறிவிட்டார்கள். புலம்பல் 1:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 சீயோன் தன்னுடைய கைகளை விரித்திருக்கிறாள்;+ அவளுக்கு ஆறுதல் சொல்ல யாருமே இல்லை. யாக்கோபைத் தாக்கச் சொல்லி அவனைச் சுற்றியுள்ள எல்லா எதிரிகளுக்கும் யெகோவா கட்டளை கொடுத்திருக்கிறார்.+ அந்த எதிரிகளுக்கு எருசலேமைப் பார்த்தாலே அருவருப்பாக இருக்கிறது.+
2 ராத்திரியில் அவள் கதறிக் கதறி அழுகிறாள்.+ அவளுடைய கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது. ஆறுதல் சொல்ல அவளுடைய காதலர்கள் யாருமே இல்லை.+ அவளுடைய நண்பர்களே அவளுக்குத் துரோகம் செய்து,+ அவளுடைய எதிரிகளாக மாறிவிட்டார்கள்.
17 சீயோன் தன்னுடைய கைகளை விரித்திருக்கிறாள்;+ அவளுக்கு ஆறுதல் சொல்ல யாருமே இல்லை. யாக்கோபைத் தாக்கச் சொல்லி அவனைச் சுற்றியுள்ள எல்லா எதிரிகளுக்கும் யெகோவா கட்டளை கொடுத்திருக்கிறார்.+ அந்த எதிரிகளுக்கு எருசலேமைப் பார்த்தாலே அருவருப்பாக இருக்கிறது.+