எரேமியா 6:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 “சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாருமே அநியாயமாக லாபம் சம்பாதிக்கிறார்கள்.+தீர்க்கதரிசிகள்முதல் குருமார்கள்வரை எல்லாருமே மோசடி செய்கிறார்கள்.+ எரேமியா 8:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 நான் அவர்களுடைய மனைவிகளையும் நிலங்களையும்மற்ற ஆட்களின் கையில் கொடுத்துவிடுவேன்.+சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாருமே அநியாயமாக லாபம் சம்பாதிக்கிறார்கள்.+தீர்க்கதரிசிகள்முதல் குருமார்கள்வரை எல்லாருமே மோசடி செய்கிறார்கள்.+
13 “சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாருமே அநியாயமாக லாபம் சம்பாதிக்கிறார்கள்.+தீர்க்கதரிசிகள்முதல் குருமார்கள்வரை எல்லாருமே மோசடி செய்கிறார்கள்.+
10 நான் அவர்களுடைய மனைவிகளையும் நிலங்களையும்மற்ற ஆட்களின் கையில் கொடுத்துவிடுவேன்.+சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாருமே அநியாயமாக லாபம் சம்பாதிக்கிறார்கள்.+தீர்க்கதரிசிகள்முதல் குருமார்கள்வரை எல்லாருமே மோசடி செய்கிறார்கள்.+