ஏசாயா 1:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 உங்கள் கைகளில் இரத்தக்கறை படிந்திருக்கிறது.+அதனால், நீங்கள் என்முன் கைகளை விரித்தாலும் நான் பார்க்க மாட்டேன்.+நீங்கள் எவ்வளவுதான் ஜெபம் செய்தாலும்+நான் கேட்க மாட்டேன்.+ எரேமியா 2:34 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 34 ஏழைகளான அப்பாவி ஜனங்களின் இரத்தக் கறை உன் உடைகளில் இருக்கிறது.+கொள்ளையடித்ததால் அவர்கள் கொல்லப்படவில்லை.இருந்தாலும், உன் உடைகளிலெல்லாம் அவர்களுடைய இரத்தக் கறையைப் பார்த்தேன்.+ எசேக்கியேல் 7:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 நீ சங்கிலியை* தயார் செய்.+ அநியாயமான தீர்ப்புகளால் தேசமெங்கும் ஜனங்கள் சாகிறார்கள்.+ நகரமெங்கும் ஒரே வன்முறை.+
15 உங்கள் கைகளில் இரத்தக்கறை படிந்திருக்கிறது.+அதனால், நீங்கள் என்முன் கைகளை விரித்தாலும் நான் பார்க்க மாட்டேன்.+நீங்கள் எவ்வளவுதான் ஜெபம் செய்தாலும்+நான் கேட்க மாட்டேன்.+
34 ஏழைகளான அப்பாவி ஜனங்களின் இரத்தக் கறை உன் உடைகளில் இருக்கிறது.+கொள்ளையடித்ததால் அவர்கள் கொல்லப்படவில்லை.இருந்தாலும், உன் உடைகளிலெல்லாம் அவர்களுடைய இரத்தக் கறையைப் பார்த்தேன்.+
23 நீ சங்கிலியை* தயார் செய்.+ அநியாயமான தீர்ப்புகளால் தேசமெங்கும் ஜனங்கள் சாகிறார்கள்.+ நகரமெங்கும் ஒரே வன்முறை.+