உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 59:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 அந்த வலையை அவர்களால் உடையாக உடுத்திக்கொள்ள முடியாது,

      போர்வையாகப் போர்த்திக்கொள்ளவும் முடியாது.+

      அவர்கள் கெட்ட செயல்களைச் செய்கிறார்கள்.

      எப்போதும் வன்முறையைக் கையில் எடுக்கிறார்கள்.+

  • மீகா 2:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 வயல்கள்மேல் கண்வைத்து, அவற்றைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்.+

      வீடுகள்மேல் ஆசைவைத்து, அவற்றை அபகரிக்கிறார்கள்.

      அடுத்தவரின் வீட்டைப் பறிக்கிறார்கள்.+

      இன்னொருவரின் சொத்தைச் சூறையாடுகிறார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்