6 ஏனென்றால், புத்தி இல்லாதவன் அர்த்தமில்லாமல் பேசுவான்.
கெட்டது செய்ய உள்ளத்தில் திட்டமிடுவான்.+
யெகோவாவைவிட்டு விலகவும், அவருக்கு எதிராகப் பொய் பேசவும் விரும்புவான்.
பசியில் வாடுபவனுக்குச் சாப்பிட எதுவும் கொடுக்க மாட்டான்.
தாகத்தில் தவிப்பவனுக்குக் குடிக்க எதுவும் கொடுக்க மாட்டான்.