உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 18:13, 14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 எசேக்கியா ராஜா ஆட்சி செய்த 14-ஆம் வருஷத்தில், யூதாவிலிருந்த மதில் சூழ்ந்த நகரங்கள் எல்லாவற்றின் மேலும் அசீரிய ராஜா+ சனகெரிப் படையெடுத்து வந்து அவற்றைக் கைப்பற்றினான்.+ 14 அதனால், லாகீசில் இருந்த அசீரிய ராஜாவான சனகெரிப்புக்கு எசேக்கியா ராஜா செய்தி அனுப்பினார்; “நான் தவறு செய்துவிட்டேன். நீங்கள் என்ன கேட்டாலும் தந்துவிடுகிறேன், எங்களைத் தாக்காமல் திரும்பிப் போய்விடுங்கள்” என்று சொன்னார். அப்போது, யூதாவின் ராஜாவான எசேக்கியாவிடம், 300 தாலந்து* வெள்ளியையும் 30 தாலந்து தங்கத்தையும் அபராதம் கட்டச் சொல்லி அசீரிய ராஜா சொன்னான்.

  • ஏசாயா 8:7, 8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 அதனால், இவர்களுக்கு எதிராக அசீரிய ராஜா படைபலத்தோடு வருவான்.+

      யெகோவாதான் அவனை வரச் செய்வார்.

      வேகமாகப் பாய்ந்து வரும் ஆற்றை* போல அவன் வருவான்.

      அதன் எல்லா சிற்றாறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுக்கும்.

      அது எல்லா கரைகளிலும் புரண்டோடும்.

       8 அது யூதாவுக்குள் காட்டாறாய்ப் பாயும்.

      அதன் கழுத்துவரை எட்டும்,+ அதை வெள்ளக்காடாக்கும்.

      இம்மானுவேலே,*+

      அவன் தன்னுடைய சிறகுகளை விரித்து உன் தேசம் முழுவதையும் மூடுவான்” என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்