ஏசாயா 1:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 முன்பு போலவே உனக்காக நியாயாதிபதிகளை நியமிப்பேன்.ஆரம்பத்தில் இருந்தது போலவே ஆலோசகர்களைத்+ தருவேன். அதன்பின், ‘நீதியின் நகரம்’ என்றும், ‘விசுவாசத்தின் ஊர்’ என்றும் நீ அழைக்கப்படுவாய்.+ ஏசாயா 32:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 32 இதோ, ஒரு ராஜா+ நீதியாக ஆட்சி செய்வார்.+அதிபதிகளும் நியாயமாக ஆட்சி செய்வார்கள்.
26 முன்பு போலவே உனக்காக நியாயாதிபதிகளை நியமிப்பேன்.ஆரம்பத்தில் இருந்தது போலவே ஆலோசகர்களைத்+ தருவேன். அதன்பின், ‘நீதியின் நகரம்’ என்றும், ‘விசுவாசத்தின் ஊர்’ என்றும் நீ அழைக்கப்படுவாய்.+