உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 12:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 பூமியிலுள்ள எல்லா மனிதர்களையும்விட மோசே மிகவும் தாழ்மையானவராக* இருந்தார்.+

  • 1 சாமுவேல் 12:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 பின்பு, சாமுவேல் இஸ்ரவேலர்கள் எல்லாரிடமும், “நீங்கள் கேட்டதையெல்லாம் நான் செய்துவிட்டேன், உங்களை ஆட்சி செய்வதற்கு ஒரு ராஜாவையும் ஏற்படுத்திவிட்டேன்.+

  • 1 சாமுவேல் 12:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 பாருங்கள், இப்போது உங்கள் முன்னால்தான் நிற்கிறேன். யாருக்காவது என்மேல் குறை இருந்தால் யெகோவாவுக்கும் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கும்*+ முன்னால் வந்து சொல்லுங்கள். யாருடைய மாட்டையாவது கழுதையையாவது நான் எடுத்துக்கொண்டேனா?+ யாரையாவது ஏமாற்றினேனா? யாரையாவது கொடுமைப்படுத்தினேனா? யாரிடமாவது லஞ்சம் வாங்கி நீதியைப் புரட்டினேனா?+ அப்படியிருந்தால் சொல்லுங்கள், அதையெல்லாம் திருப்பித் தந்துவிடுகிறேன்”+ என்றார்.

  • ஏசாயா 32:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 இதோ, ஒரு ராஜா+ நீதியாக ஆட்சி செய்வார்.+

      அதிபதிகளும் நியாயமாக ஆட்சி செய்வார்கள்.

  • எசேக்கியேல் 34:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 அவர்களை மேய்க்க ஒரு மேய்ப்பனை அனுப்புவேன்.+ என் ஊழியனாகிய தாவீதுதான் அந்த மேய்ப்பன்.+ அவன் அவர்களை மேய்ப்பான். அவனே அவர்களை மேய்த்து அவர்களுடைய மேய்ப்பனாக இருப்பான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்