உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 18:13, 14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 எசேக்கியா ராஜா ஆட்சி செய்த 14-ஆம் வருஷத்தில், யூதாவிலிருந்த மதில் சூழ்ந்த நகரங்கள் எல்லாவற்றின் மேலும் அசீரிய ராஜா+ சனகெரிப் படையெடுத்து வந்து அவற்றைக் கைப்பற்றினான்.+ 14 அதனால், லாகீசில் இருந்த அசீரிய ராஜாவான சனகெரிப்புக்கு எசேக்கியா ராஜா செய்தி அனுப்பினார்; “நான் தவறு செய்துவிட்டேன். நீங்கள் என்ன கேட்டாலும் தந்துவிடுகிறேன், எங்களைத் தாக்காமல் திரும்பிப் போய்விடுங்கள்” என்று சொன்னார். அப்போது, யூதாவின் ராஜாவான எசேக்கியாவிடம், 300 தாலந்து* வெள்ளியையும் 30 தாலந்து தங்கத்தையும் அபராதம் கட்டச் சொல்லி அசீரிய ராஜா சொன்னான்.

  • 2 நாளாகமம் 28:19, 20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 யூதா மக்கள் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்வதற்கு இஸ்ரவேலின் ராஜாவான ஆகாஸ் காரணமாக இருந்தார், அவர்கள் யெகோவாவுக்குக் கொஞ்சம்கூட உண்மையாக இருக்கவில்லை. அதனால்தான், யூதா மக்களுக்கு இப்பேர்ப்பட்ட அவமானத்தை யெகோவா ஏற்படுத்தினார்.

      20 அசீரிய ராஜாவான தில்காத்-பில்நேசர்+ ஆகாசுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக, அவரையே எதிர்த்து வந்து அவருக்குக் கஷ்டம் கொடுத்தான்.+

  • ஏசாயா 36:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 36 எசேக்கியா ராஜா ஆட்சி செய்த 14-ஆம் வருஷத்தில், யூதாவிலிருந்த மதில் சூழ்ந்த நகரங்கள் எல்லாவற்றின் மேலும் அசீரிய ராஜா சனகெரிப்+ படையெடுத்து வந்து அவற்றைக் கைப்பற்றினான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்