ஏசாயா 15:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 கோயிலுக்கும் தீபோன் நகரத்துக்கும்+ ஜனங்கள் போவார்கள்.*புலம்பி அழுவதற்காக ஆராதனை மேடுகளுக்கு ஏறிப் போவார்கள். நேபோ நகரத்துக்காகவும்+ மேதேபா ஊருக்காகவும்+ கதறி அழுவார்கள். எல்லாருமே தலையை மொட்டையடித்துக்கொள்வார்கள்,+ தாடியைச் சிரைத்துக்கொள்வார்கள்.+ எரேமியா 48:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 மோவாபுக்கு ஒரே அவமானம்! எங்கு பார்த்தாலும் திகில்! ஓலமிடுங்கள்! ஒப்பாரி வையுங்கள்! மோவாப் அழிந்துவிட்டாள் என்று அர்னோனில்+ அறிவியுங்கள்.
2 கோயிலுக்கும் தீபோன் நகரத்துக்கும்+ ஜனங்கள் போவார்கள்.*புலம்பி அழுவதற்காக ஆராதனை மேடுகளுக்கு ஏறிப் போவார்கள். நேபோ நகரத்துக்காகவும்+ மேதேபா ஊருக்காகவும்+ கதறி அழுவார்கள். எல்லாருமே தலையை மொட்டையடித்துக்கொள்வார்கள்,+ தாடியைச் சிரைத்துக்கொள்வார்கள்.+
20 மோவாபுக்கு ஒரே அவமானம்! எங்கு பார்த்தாலும் திகில்! ஓலமிடுங்கள்! ஒப்பாரி வையுங்கள்! மோவாப் அழிந்துவிட்டாள் என்று அர்னோனில்+ அறிவியுங்கள்.