உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 25:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 ஏனென்றால், யெகோவாவின் கை அந்த மலையின் மேல் தங்கும்.+

      எருக்களத்தில் வைக்கோல் மிதிக்கப்படுவது போல

      மோவாப் அதன் இடத்தில் மிதிக்கப்படும்.+

  • எரேமியா 48:46, 47
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 46 ‘மோவாபே, உன் கதி அவ்வளவுதான்!

      கேமோஷை+ வணங்கிய ஜனங்கள் ஒழிந்துபோனார்கள்.

      உன்னுடைய மகன்கள் கைதிகளாகக் கொண்டுபோகப்பட்டார்கள்.

      உன்னுடைய மகள்களும் சிறைபிடிக்கப்பட்டார்கள்.+

      47 ஆனால் கடைசி நாட்களில், மோவாபிலிருந்து பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்களை நான் கூட்டிச்சேர்ப்பேன்.

      மோவாபுக்குச் சொல்லப்படும் தண்டனைத் தீர்ப்பு இத்துடன் முடிகிறது’+ என்று யெகோவா சொல்கிறார்.”

  • செப்பனியா 2:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 இஸ்ரவேலின் கடவுளாகிய பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்:

      “என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* மோவாப் தேசம் சோதோமைப் போல ஆகிவிடும்.+

      அம்மோனியர்களின் தேசம் கொமோராவைப் போல ஆகிவிடும்.+

      அது முள்காடாகவும் உப்புநிலமாகவும் மாறும், என்றென்றும் பாழாய்க் கிடக்கும்.+

      என் ஜனங்களில் மீதியானவர்கள் அந்தத் தேசங்களைச் சூறையாடுவார்கள்.

      என் தேசத்தில் மீதியிருக்கிறவர்கள் அவற்றைக் கைப்பற்றுவார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்