உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 4:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 ஐயோ, வேதனை தாங்க முடியவில்லையே, வேதனை தாங்க முடியவில்லையே!

      என் உள்ளம் வலியில் துடிதுடிக்கிறதே!

      என் இதயம் படபடக்கிறதே.

      என்னால் எப்படி அமைதியாக இருக்க முடியும்?

      ஊதுகொம்பின் சத்தமும் போர் முழக்கமும் கேட்கிறதே.+

  • எரேமியா 8:18, 19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 என் நெஞ்சு வலிக்கிறது.

      என் வேதனை தீரவே தீராது.

      19 தூர தேசத்திலிருந்து என் ஜனங்கள்

      உதவி கேட்டு அலறுகிறார்கள்.

      “யெகோவா சீயோனில் இல்லையா?

      அவளுடைய ராஜா அங்கிருந்து போய்விட்டாரா?” என்று புலம்புகிறார்கள்.

      “ஆனால், அவர்கள் ஒன்றுக்கும் உதவாத பொய் தெய்வங்களின் சிலைகளை வணங்கி

      என் கோபத்தை ஏன் கிளறுகிறார்கள்?”

  • எரேமியா 9:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 என் தலை தண்ணீர்க் குளமாகவும்,

      என் கண்கள் கண்ணீர் ஊற்றாகவும் இருக்கக் கூடாதா?+

      அப்போது, கொலை செய்யப்பட்ட என் ஜனங்களை நினைத்து

      ராத்திரி பகலாகக் கண்ணீர் வடித்துக்கொண்டே இருப்பேனே!

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்