ஏசாயா 13:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 ராஜ்யங்களிலேயே மிகப் பிரமாண்டமான* பாபிலோன் ராஜ்யம்+ அழிக்கப்படும்.கல்தேயர்களின் மேன்மையும் பெருமையுமான சாம்ராஜ்யம்+ ஒழிக்கப்படும்.கடவுள் அழித்துப்போட்ட சோதோம் கொமோராவைப் போல அது ஆகும்.+ ஏசாயா 14:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 “நான் அவர்களுக்கு எதிராக எழும்புவேன்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார். “நான் பாபிலோனின் பெயரையும், அங்கே மீதியாக இருப்பவர்களையும், அவர்களுடைய வம்சத்தையும், வாரிசையும் அழித்துவிடுவேன்”+ என்று யெகோவா சொல்கிறார். ஏசாயா 21:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 இதோ, பாருங்கள்: குதிரைகள் பூட்டப்பட்ட போர் ரதங்களில் வீரர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்”+ என்று சொன்னான். பின்பு, “அவள் விழுந்துவிட்டாள்! பாபிலோன் விழுந்துவிட்டாள்!+ அவளுடைய தெய்வங்களின் சிலைகளெல்லாம் உடைந்து நொறுங்கிவிட்டன!”+ என்று சொன்னான்.
19 ராஜ்யங்களிலேயே மிகப் பிரமாண்டமான* பாபிலோன் ராஜ்யம்+ அழிக்கப்படும்.கல்தேயர்களின் மேன்மையும் பெருமையுமான சாம்ராஜ்யம்+ ஒழிக்கப்படும்.கடவுள் அழித்துப்போட்ட சோதோம் கொமோராவைப் போல அது ஆகும்.+
22 “நான் அவர்களுக்கு எதிராக எழும்புவேன்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார். “நான் பாபிலோனின் பெயரையும், அங்கே மீதியாக இருப்பவர்களையும், அவர்களுடைய வம்சத்தையும், வாரிசையும் அழித்துவிடுவேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.
9 இதோ, பாருங்கள்: குதிரைகள் பூட்டப்பட்ட போர் ரதங்களில் வீரர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்”+ என்று சொன்னான். பின்பு, “அவள் விழுந்துவிட்டாள்! பாபிலோன் விழுந்துவிட்டாள்!+ அவளுடைய தெய்வங்களின் சிலைகளெல்லாம் உடைந்து நொறுங்கிவிட்டன!”+ என்று சொன்னான்.