24 அதனால், உன்னதப் பேரரசராகிய பரலோகப் படைகளின் யெகோவா உங்களிடம், “சீயோனில் குடியிருக்கிற என் ஜனங்களே, அசீரியனை நினைத்துப் பயப்படாதீர்கள். எகிப்தியர்கள் செய்ததுபோல்+ அவன் உங்களைத் தடியால் அடித்து+ உங்களுக்கு எதிராகக் கோலை ஓங்கினான்.
26 பரலோகப் படைகளின் யெகோவா அவனுக்கு எதிராக ஒரு சாட்டையை எடுப்பார்.+ ஒரேபின் கற்பாறை பக்கத்தில் மீதியானியர்களை வீழ்த்தியது போல அவனை வீழ்த்துவார்.+ எகிப்தியர்களை அழிக்க கடலின் மேல் கோலை ஓங்கியதுபோல்+ அவன்மேல் கோலை ஓங்குவார்.