உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 32:11, 12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 கழுகு தன் குஞ்சுகளைக் கூட்டிலிருந்து கலைத்து,*

      அவற்றின் மேல் வட்டமிட்டுப் பறந்து,

      பின்பு கீழாக வந்து தன் இறக்கைகளை விரித்து,

      சிறகுகளில் அவற்றைச் சுமந்துகொண்டு போவது போல,+

      12 யெகோவா ஒருவரே அவனை* சுமந்து வந்தார்.+

      வேறு எந்தத் தெய்வமும் அவரோடு இல்லை.+

  • சங்கீதம் 91:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 அவர் தன்னுடைய சிறகுகளால் உன்னை மூடுவார்.

      அவருடைய இறக்கைகளின் கீழ் நீ அடைக்கலம் புகுவாய்.+

      அவருடைய உண்மைத்தன்மை+ உனக்கு ஒரு பெரிய கேடயமாகவும்,+

      பாதுகாப்பான மதிலாகவும்* இருக்கும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்