ஏசாயா 1:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 பரலோகப் படைகளின் யெகோவா நம்மில் கொஞ்சம் பேரை மீதியாக வைக்காமல் போயிருந்தால்,நாம் சோதோமைப் போலவும்,கொமோராவைப் போலவும் ஆகியிருப்போம்.+ ஏசாயா 10:20, 21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 அந்த நாளில், இஸ்ரவேலில் மீதியாக இருப்பவர்களும்,யாக்கோபின் வம்சத்தாரில் உயிர்தப்பியவர்களும்தங்களைத் தாக்கியவனை இனியும் நம்பியிருக்க மாட்டார்கள்.+யெகோவாவையே நம்பியிருப்பார்கள்.இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளையே உண்மை மனதோடு சார்ந்திருப்பார்கள். 21 சிலர் மட்டுமே திரும்பி வருவார்கள்.யாக்கோபின் வம்சத்தாரில் சிலர் மட்டுமே பலம்படைத்த கடவுளிடம் திரும்பி வருவார்கள்.+
9 பரலோகப் படைகளின் யெகோவா நம்மில் கொஞ்சம் பேரை மீதியாக வைக்காமல் போயிருந்தால்,நாம் சோதோமைப் போலவும்,கொமோராவைப் போலவும் ஆகியிருப்போம்.+
20 அந்த நாளில், இஸ்ரவேலில் மீதியாக இருப்பவர்களும்,யாக்கோபின் வம்சத்தாரில் உயிர்தப்பியவர்களும்தங்களைத் தாக்கியவனை இனியும் நம்பியிருக்க மாட்டார்கள்.+யெகோவாவையே நம்பியிருப்பார்கள்.இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளையே உண்மை மனதோடு சார்ந்திருப்பார்கள். 21 சிலர் மட்டுமே திரும்பி வருவார்கள்.யாக்கோபின் வம்சத்தாரில் சிலர் மட்டுமே பலம்படைத்த கடவுளிடம் திரும்பி வருவார்கள்.+