-
ஏசாயா 44:14, 15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 தேவதாரு மரங்களை வெட்டுகிற வேலை செய்கிறவன்,
காட்டிலே ஒரு கருவாலி மரத்தைத் தேர்ந்தெடுக்கிறான்.
அதை நன்றாக வளர விடுகிறான்.+
அவன் ஒரு புன்னை மரத்தை நடுகிறான், மழை அதை வளர வைக்கிறது.
15 பின்பு, அதை ஒருவன் விறகாகப் பயன்படுத்துகிறான்.
அதிலிருந்து கொஞ்சத்தை எடுத்து நெருப்பு மூட்டி குளிர்காய்கிறான்.
இன்னும் கொஞ்சத்தை எடுத்து ரொட்டி சுடுகிறான்.
பின்பு, அதே மரத்தால் ஒரு தெய்வத்தையும் செய்து கும்பிடுகிறான்.
அதை வைத்து ஒரு சிலையைச் செதுக்கி அதன்முன் தலைவணங்குகிறான்.+
-