உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 28:52
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 52 உங்கள் தேசத்திலுள்ள எல்லா நகரங்களையும் சுற்றிவளைத்து, வெளியேற வழியில்லாமல் உங்களை அடைத்து வைப்பார்கள். நீங்கள் நம்பியிருக்கிற உயரமான, பலமான மதில்களைத் தரைமட்டமாக்கும்வரை உங்களை வளைத்துக்கொள்வார்கள். உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுத்திருக்கிற தேசத்திலுள்ள நகரங்களைவிட்டு வெளியேற முடியாதபடி உங்களைச் சூழ்ந்துகொள்வார்கள்.+

  • 2 ராஜாக்கள் 25:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 சிதேக்கியா ஆட்சி செய்த ஒன்பதாம் வருஷம் 10-ஆம் மாதம் 10-ஆம் தேதியில், பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார்+ தன்னுடைய படை முழுவதையும் திரட்டிக்கொண்டு எருசலேமுடன் போர் செய்ய வந்தான்.+ நகரத்துக்கு எதிராக முகாம்போட்டு, அதைச் சுற்றிலும் முற்றுகைச் சுவர் எழுப்பினான்.+

  • எரேமியா 33:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சில செய்திகளைச் சொல்கிறார். மண்மேடுகளை எழுப்பி வாளால் தாக்குகிற எதிரிகளிடமிருந்து+ இந்த நகரத்தைப் பாதுகாப்பதற்காக இடிக்கப்பட்டிருக்கிற வீடுகளைப் பற்றியும், யூதாவின் ராஜாவுடைய அரண்மனைகளைப் பற்றியும்,

  • எசேக்கியேல் 4:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 பின்பு அவர் என்னிடம், “மனிதகுமாரனே, செங்கல் ஒன்றை எடுத்து உன் முன்னால் வை. அதன்மேல் எருசலேம் நகரத்தின் படத்தைச் செதுக்கு. 2 முற்றுகையிடுவது போல+ அதைச் சுற்றிலும் முற்றுகைச் சுவரைக் கட்டி,+ மண்மேடுகளை எழுப்பு.+ முகாம்களை அமைத்து, மதில் இடிக்கும் இயந்திரங்களைச் சுற்றிலும் நிறுத்து.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்