உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 6:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்:

      “மரங்களை வெட்டுங்கள், முற்றுகைக்காக எருசலேமைச் சுற்றிலும் மண்மேடுகளை எழுப்புங்கள்.+

      அங்கே நடப்பதெல்லாம் கொடுமைதான்.+

      எருசலேம் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்.

  • எரேமியா 32:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 இதோ, இந்த நகரத்தைப் பிடிப்பதற்காக எதிரிகள் சுற்றிலும் மண்மேடுகளை எழுப்பியிருக்கிறார்கள்.+ ஜனங்கள் வாளுக்கும்+ பஞ்சத்துக்கும் கொள்ளைநோய்க்கும்+ பலியாவார்கள். நகரத்தைத் தாக்குகிற கல்தேயர்கள் நிச்சயமாகவே அதை அழிப்பார்கள். நீங்கள் சொன்ன எல்லாமே நடந்துவிட்டது. அதை நீங்களே பார்க்கிறீர்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்